Sarvap Praharanayuthan

One who uses everything as his weapon!

sundar pichai

Google invests Rs 75,000 Crore towards India’s Digitization

நான்கு வருடங்களுக்கு முன்னே சிறு வியாபாரங்களில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே இணையவழியில் தன் பங்களிப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய தினத்தில் சுமார் 26 மில்லியம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் இணையவழியில் தங்கள் பங்களிப்பைக் கொண்டு வந்துவிட்டன. இதன் மூலம் மாதத்திற்கு 150 மில்லியன் வாடிக்கையாளர்கள் சிறு மற்றும் குறு வியாபாரங்களின் இணைய வழிப் பங்களிப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Scroll to top