Kanakadhaara Stothram Tamil by Kavignar Kannadasan
கனகதாரா ஸ்தோத்திரம் ஸ்ரீஆதிசங்கரரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. இதை தமிழில் கவிஞர் கண்ணதாசன் மொழிபெயர்த்தார். கனகதாரா என்ற சொல்லுக்கு பொன் மழை என்று பொருள். இதைப் பாராயணம் செய்திடுவதன் மூலம் வாழ்விற்குத் தேவையான பொருள் தடையின்றி கிடைக்கும் என்பது நிச்சயம்.