ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளதென்பதைக் காட்டும் கையடக்க கருவியே Pulse Oximeter ஆகும். சாதாரண மனிதர் ஒருவருக்கு ரத்தத்தில் Oxygen saturation அளவு 95 குறைந்தது இருக்கும். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, கொரோனா வைரசின் புரதமானது Heme இன் Fe ion ஓடு சேர்ந்து கொண்டு ரத்த ஓட்டத்தில் கலப்பதால் Hemoglobin ஓடு சேரும் ஆக்சிஜன் அளவு குறையத் துவங்கும். எனவே இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் சாச்சுரேஷனின் அளவும் குறையத் துவங்கும்.