Shri Sudharshana Shadakam Taniyan

रङ्गेशविज्ञप्तिकरामयस्य चकार चक्रेशनुतिं निवृत्तये ।
समाश्रयेऽहं वरपूरणीं यः तं कूरनारायणनामकं मुनिम् ।।

Rangesa Vijnapti Karaamayasya Chakaara Chakresanutim Nivrttaye |
Samaashraye Aham Varapooranhim yah tam Kooranaaraayana Naamakam munim ||

ரங்கேச விஜ்நாப்தி கராமயஸ்ய சகார சக்ரேசனுதிம் நிவ்ர்த்தயே |
சமாஷ்ரயே அஹம் வரபூரநிம் ய தம் கூரநாராயன நாமகம் முனிம் ||

Meaning of Taniyan

I pay my Prapatti (Saranagathi also known as Surrendering) to Shri Koora Naarayana Jiyar who composed Shri Sudharshana Shadakam which can offer everything as one’s wish, which cured the illness of Shri Thiruvaranga Perumal Araiyar.

தனியன் பொருள் விளக்கம்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரின் உடல்நலமின்மையைப் போக்கிய ஸ்ரீ சுதர்ஷன ஷடகத்தை இயற்றிய ஸ்ரீ கூர நாராயண ஜீயரைச் சரணடைகிறேன்.

Shri Sudharshana Shadakam Taniyan
Scroll to top