இறைவன் குழந்தைக் கிருஷ்ணரின் திருமேனி மற்றும் லீலைகள் யாவும் தேன் போல இனிமையானவை என விவரிப்பதே மதுராஷ்டகம் ஆகும். மதுரம் என்ற சொல்லுக்கு தேன் அல்லது தேன் போன்ற இனிமையான என்ற பொருள் ஆகும்.
Birth of Shri Vishnu Sahasranama
தர்மம் குறித்து தான் கற்றறிந்த முறைகள், பாவத்தைப் போக்கும் வழிகள் எவற்றிலும் திருப்தி அடையாத யுதிஷ்டிரன் மீண்டும் ஞானம் பெற வருகை தந்துள்ளான், பீஷ்மர் எனும் நித்யமாய் அன்பு இருக்கும் இடத்தில்.
இராமபிரான் வாலி சம்வாதம்
தண்டனை கொடுப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டாயே வாலி, ஆம் நீ தவறுகள் செய்துள்ளாய். சரணம் என்று உன்னிடம் பணிந்து நாட்டை ஒப்படைத்த சுக்ரீவனை ஓட ஓட அடித்தாய், இது மாபெறும் குற்றம். சரணமென்று பணிந்தார்க்கு அபயம் அளிக்க வேண்டியது அரசனின் கடமை, நீ அதிலிருந்து தவறி பெரும் தவறிழைத்தாய். அதற்காகவே தண்டனை.