अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं ।
हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥१॥
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் |
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 1 ||
Adharam Madhuram Vadhanam Madhuram Nayanam Madhuram Hasitham Madhuram |
Hrdhayam Madhuram Gamanam Madhuram Madhuraadhipaterakhilam Madhuram || 1 ||
பொருள்
ஸ்ரீ கிருஷ்ணரின் உதடுகள் மதுரத்தைப் போல் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணரின் முகம் மதுரத்தைப் போல் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணரின் கண்கள் மதுரத்தைப் போல் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணரின் புன்னகை மதுரத்தைப் போல் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரின் இதயம் மதுரத்தைப் போல் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரின் நடை மதுரத்தைப் போல் உள்ளன. மதுரத்தின்
அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Lord Shri Krishna’s lips are sweet, face is sweet, eyes are sweet and his laughter is sweet. Lord Shri Krishna’s heart is sweet, his walking is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं ।
चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥२॥
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
Vachanam Madhuram Charitam Madhuram Vasanam Madhuram Valitham Madhuram |
Chalitam Madhuram Bhramitam Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||2||
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சு மதுரமாக உள்ளது. அவரின் இயல்பு மதுரமாக உள்ளது. அவரின் ஆடை மதுரமாக உள்ளது. அவரின் வளைவு மதுரமாக உள்ளது. அவரின் நடை மதுரமாக உள்ளது. அவரின் செயல்பாடு மதுரம். மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Lord Krishna’s speech is sweet, his nature is sweet, his garments are sweet, his curve posture is sweet, his activities are sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
वेणुर्मधुरो रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरौ ।
नृत्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥३॥
வேணூர் மதுரோ ரேணூர் மதுர பாநிர் மதுர பாதௌ மதுர
ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
Venur Madhuro Renur Madhurah Paannir Madhurah Paadau Madhurau |
Nruthyam Madhuram Sakhyam Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||3||
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் குழல் மதுரமாக உள்ளது. அவரின் மேல் படிந்துள்ள தூசு மதுரம். அவரது கரங்களும் மதுரமாக இருக்கிறது. அவரின் கால்களும் மதுரமாக இருக்கிறது. அவரது நடனம் மதுரமாக இருக்கிறது. அவரது நட்பும் மதுரமாக இருக்கிறது. மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Lord Krishna’s flute is sweet, the dust on him are sweet, his hands are sweet, his legs are sweet. His dancing is sweet, his friendship is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं ।
रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥४॥
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
Geetham Madhuram Peetam Madhuram Bhuktham Madhuram Suptham Madhuram |
Roopam Madhuram Thilakam Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||4||
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் கீதம் (கானம்) மதுரமாக உள்ளது, அவர் அருந்தும் செயல் மதுரமாக உள்ளது. அவர் உண்ணுவது மதுரமாக உள்ளது. அவர் துயில் கொள்வது மதுரமாக உள்ளது. அவரது உருவம் மதுரமாக உள்ளது. அவர் நெற்றியிலுள்ள திலகம் மதுரமாக உள்ளது. மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Shri Krishna’s singing is sweet, his drinking activity is sweet and his eating activity is sweet, his sleeping is sweet and his figure is sweet. The thilakam he wore on his forehead is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं ।
वमितं मधुरं शमितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥५॥
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
Karanam Madhuram Tharanam Madhuram Haranam Madhuram Ramanam Madhuram |
Vamitham Madhuram Shamitham Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||5||
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் செய்கைகள் மதுரமாக உள்ளது. அவர் கடந்து செல்லுதல் மதுரமாக உள்ளது. அவர் ஒன்றை பறித்துக் கொள்ளுதல் மதுரமாக உள்ளது. அவரின் விளையாட்டு மதுரமாக உள்ளது. அவரின் மகிழ்ச்சி மதுரமாக உள்ளது. அவரின் ஓய்வெடுத்தல் மதுரமாக உள்ளது. மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக
இருக்கின்றது.
Meaning
Shri Krishna’s activities are sweet. His movements are sweet, grabbing things by him are sweet, his playfulness is sweet, his cheerfulness is sweet. His relaxation is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
गुञ्जा मधुरा माला मधुरा यमुना मधुरा वीची मधुरा ।
सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥६॥
Ghunjaa Madhuraa Maalaa Madhuraa Yamunaa Madhuraa Vichi Madhuraa |
Salilam Madhuram Kamalam Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||6||
குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் கானம் மதுரம். அவரின் மாலை மதுரம். அவரின் யமுனை மதுரம். அதன் அலைகள் மதுரம். அதன் தண்ணீர் மதுரமாக இருக்கிறது. அவருடைய தாமரை மதுரம், மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Shri Krishna’s humming sweet, his garland is sweet, Yamuna – his river is sweet, His waves are sweet. His water is sweet, His lotus is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं मुक्तं मधुरं।
दृष्टं मधुरं सृष्टं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥७॥
கோபி மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் முக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
Gopee Madhuraa Leelaa Madhuraa Yuktham Madhuram Muktham Madhuram |
Drishtam Madhuram Shishtam Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||7||
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் கோபியர் மதுரம். அவரின் லீலைகள் மதுரம். அவர் தன்னோடு சேத்துக் கொள்வது மதுரம். அவர் விடுவிப்பது மதுரம். அவர் பார்ப்பது மதுரம். அவரின் செய்கைகள் மதுரம். மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Shri Krishna’s Gopiyar are sweet, his divine play (Krishna Leela) is sweet, his unity is sweet. His release is sweet. His sight on anything is sweet, his lovely behavior is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.
गोपा मधुरा गावो मधुरा यष्टिर्मधुरा सृष्टिर्मधुरा ।
दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं ॥८॥
கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ரீஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் ஃபலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
Gopaa Madhuraa Gaavo Madhuraa Yashtir Madhuraa Shrishtir Madhuraa |
Dhalitham Madhuram Falitham Madhuram Madhuraadhipaterakhilam Madhuram ||8||
பொருள்
ஸ்ரீகிருஷ்ணரின் கோபர்கள் மதுரம். அவருடைய பசுக்கள் மதுரம். அவருடைய மக்கள் மதுரம். அவருடைய படைப்புகள் மதுரம். அவர் உடைப்பதும் மதுரம் அவர் உருவாக்குவதும் மதுரம். மதுரத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரின் எல்லாமே மதுரமாக இருக்கின்றது.
Meaning
Shri Krishna’s Gopas’ are sweet. His cows are sweet. His people are sweet, his creations are sweet. His breaking is sweet, his making is sweet. He is the lord of Sweetness, and everything of his is sweet.